மாப்பிள்ளா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாப்பிள்ளா எனப்படுவோர் கேரளத்தை சார்ந்த பூர்விக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு அரபு நாட்டு முஸ்லிம்களோடு மண உறவு புரிந்து கொண்டு வாழ்ந்ததால் மாப்பிள்ளா என்றழைக்கப்பட்டனர். தமிழகத்தில் கோவை, தேனி, குமரி போன்ற கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிதளவு வாழ்கின்றனர்.