மாஸ்டர் பரத்
Jump to navigation
Jump to search
மாஸ்டர் பரத் | |
---|---|
பிறப்பு | பரத்குமார் 9 ஏப்ரல் 1995 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
பணி | நடிகர் |
விருதுகள் | நந்தி விருது |
பரத்குமார் (பிறப்பு: 9, ஏப்ரல், 1995), தொழில் ரீதியாக மாஸ்டர் பாரத் (Master Bharath) என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு, தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஜெயராம் நடித்த நைனா (2002) என்ற படத்தின் மூலமாக முதன்முதாக திரைத்துறையில் கழந்தை நட்சத்திரமாக நுழைந்தார். அதன் பின்னர் இவர் 62 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] ரெடி (2008), பிண்டாஸ் (2010), ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இரண்டு நந்தி விருதுகளைப் பெற்றார்.[2][3]
திரைப்படவியல்
- நைனா (2002)
- பஞ்சதந்திரம் (திரைப்படம்) (2002)
- வின்னர் (2003)
- ஆஞ்சி (2004)
- பெடபாபு (2004)
- ஆனந்தமநந்தமாயே (2004)
- வெங்கி (2004)
- குடும்ப சங்கர் (2004)
- மனசு மாட்ட வின்னாடு (2005)
- நீ நவ்வே சாலு (2006)
- ஹேப்பி (2006)
- போக்கிரி (2006 திரைப்படம்) (2006)
- அந்தலா ராமுடு (2006)
- தே (2007)
- போக்கிரி (திரைப்படம்) (2007)
- Dubai Seenu (2007)
- மதுரை பொண்ணு சென்னை பையன் (2008)
- கந்திரி (2008)
- ரெடி (2008)
- ரெயின்போ (2008)
- சித்து பிரம் சிறாகாகுளம் (2008)
- சிந்தகயலா ரவி (2008)
- தொங்கலா பண்டி (2008)
- கிங் (2008)
- ஏகலோவேயுடு (2008)
- சிலம்பாட்டம் (2008)
- மல்லி மல்லி (2009)
- ஓ! (2009)
- நின்னு கலிசாகா (2009)
- பம்பர் ஆபர் (2009)
- சலீம் (2009)
- நமோ வெங்கடேசா (2010)
- பிந்தாஸ் (2010)
- இராம இராம கிருஷ்ண கிருஷ்ண (2010)
- கோமரம் புலி (2010)
- உத்தம புத்திரன் (2010)
- பாவா (2010)
- ரகடா (2010)
- மிஸ்டர். பர்பெஃக்ட் (2011)
- வீரா (2011)
- பத்ரிநாத் (2011)
- அதிரடி வேட்டை (2011)
- வீடு தீடா (2011)
- மிரட்டல்(2012)
- நிப்பு (2012)
- ராமதண்டு (2012)
- நீ இஷ்டம் (2012)
- யமுடிகி மொகுடு (2012)
- டெனிகைனா ரெடி (2012)
- சரோச்சரு (2012)
- மசாலா (2013)
- பாட்ஷா (2013)
- தூசுகெல்தா (2013)
- ஆட்டோனகர் சூர்யா (2014)
- அல்லுடு சீனு (2014)
- ஆ ஒக்கடு (2015)
- இஞ்சி இடுப்பழகி / சைஸ் ஜீரோ (2015)
- டு கோல்ட் ஈ (2016)
- மிஸ்டர் (2017)
- ஆச்சாரி அமெரிக்கா யாத்திரா (2018)
- ஏபிசிடி - அமெரிக்கன் பார்ன் கன்பியூஸ்டு தேசி (2019)
- இத்தரி லோகம் ஒகேடே (2019)
- எப்சியுகே: பாதர் சிட்டி உமா கார்த்திக் (2021)
தொலைக்காட்சி
மை டியர் பூதம் (2004-2007) ராஜராஜஸ்வரி (2004-2007)
விருதுகள்
- சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான நந்தி விருது - ரெடி
- சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது - பிண்டாஸ்
குறிப்புகள்
- ↑ Jeevi. "Interview with Bharat (child actor)". idlebrain.com. idlebrain. பார்க்கப்பட்ட நாள் 10 July 2010.
- ↑ https://in.bookmyshow.com/person/master-bharath/15864
- ↑ "Tamil Child Artist Master Bharath". nettv4u (in English). பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.