மா. மணிமாறன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மா. மணிமாறன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்ஏ. தேவேந்திரன்
தொகுதிநன்னிலம்
பதவியில்
1984–1989
முன்னையவர்ஏ. கலையரசன்
பதவியில்
1989–1991
முன்னையவர்கே. கோபால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-06-01)1 சூன் 1936
கொத்தவாசல்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

மா. மணிமாறன் (மாணிக்கம் மணிமாறன்) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977,[1] 1984 மற்றும் 1989[2] ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நன்னிலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 218-219.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 179.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-22.
  4. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-30.
  5. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  6. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 565-567.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மா._மணிமாறன்&oldid=463483" இலிருந்து மீள்விக்கப்பட்டது