மிக்-31

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மிக்-31
வகை இடைமறித்து தாக்குதல்
உற்பத்தியாளர் மிகோயன் குருவிச்
முதல் பயணம் 16 செப்டம்பர் 1975
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர் ரஷ்ய வான்படை, கசக்ஸ்தான் வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 500
முன்னோடி மிக்-25

மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 விமானத்தை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானம் ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் வான்படைகளில் சேவையில் உள்ளது


வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
பொதுவான தகவல்கள்
"https://tamilar.wiki/w/index.php?title=மிக்-31&oldid=467371" இலிருந்து மீள்விக்கப்பட்டது