மிஹ்ராப்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Rethymno Fortezza Mosque interior 01.JPG
சுல்தான் இப்ராகிம் பள்ளிவாசலிலுள்ள (கிரேக்கம்) மிஹ்ராப்
படிமம்:Mihrab (Prayer Niche) MET 39.20.jpg
நியூயார்க்கு நகரில் அமைந்துள்ள பெருநகர கலை அருங்காட்சியக்த்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மிஹ்ராப்

மிஹ்ராப் (Mihrab) அல்லது திசை மாடங்கள் என்பது கிப்லாவைக் குறிப்பதற்காக பள்ளிவாசல் சுவரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும்.[1] இது முஸ்லிம்கள் தொழும் திசையான மக்காவிலுள்ள கஃபாவை நோக்கியதாக அமைந்திருக்கும்.[2][3]

மிஹ்ராப் என்பதை மிம்பர் உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். மிம்பரானது இமாம் (தொழுகை நடத்துபவர்) பிரசங்கம் செய்வதற்காக கட்டப்பட்டிருக்கும். மிஹ்ராப் மிம்பருக்கு இடது பக்கத்தில் அமைந்திருக்கும்.[4][5]

படங்கள்

மேற்கோள்கள்

  1. Fehérvári, G. (1960–2007). "Miḥrāb". In Bearman, P.; Bianquis, Th.; Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W.P. (eds.). Encyclopaedia of Islam, Second Edition. Brill. ISBN 9789004161214.
  2. Biella, Joan Copeland (2018). Dictionary of Old South Arabic, Sabaean Dialect. BRILL. ISBN 9789004369993.
  3. American Heritage® Dictionary of the English Language - mihrabs (5th ed.). Houghton Mifflin Harcourt Publishing Company. 2016. ISBN 978-0544454453.
  4. Khoury, Nuha N. N. (1998). "The Mihrab: From Text to Form". International Journal of Middle East Studies 30 (1): 1–27. doi:10.1017/S0020743800065545. http://www.jstor.com/stable/164202. 
  5. Lipiński, Edward (2001). Semitic Languages: Outline of a Comparative Grammar (in ஆங்கிலம்). Peeters Publishers. p. 224. ISBN 978-90-429-0815-4. Retrieved 6 August 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=மிஹ்ராப்&oldid=468587" இலிருந்து மீள்விக்கப்பட்டது