முயல் 1970 களில் தமிழ்நாட்டில் வெளிவந்த தமிழ் சிறுவர் இதழ். வரைகதை, சிறுகதை, புதிகள், கணக்கு, தகவல் என பல தரப்பட்ட படைப்புகள் இதில் வெளிவந்தன. இதன் சில இதழ்கள் தமிழர் நால் ஒரு நூல் திட்டத்தில் இணையத்தில் கிடைக்கின்றன.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |