முரடன் முத்து
Jump to navigation
Jump to search
| முரடன் முத்து | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. ஆர். பந்துலு |
| தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
| இசை | டி. ஜி. லிங்கப்பா |
| நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா சந்திரகாந்தா |
| வெளியீடு | நவம்பர் 3, 1964 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4788 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முரடன் முத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர், நடிகையர்
- சிவாஜி கணேசன் - காளிமுத்து/ முத்து
- தேவிகா - சீதா
- பி. ஆர். பந்துலு - மருதமுத்து
- எம். வி. ராஜம்மா - மருதமுத்துவின் மனைவி
- சந்திரகாந்தா - முத்துவின் தங்கை
- பிரேம் நசீர் - சின்ன ஜமீன்தார்
- எஸ். ஏ. அசோகன் - பெரிய ஜமீன்தார்
- வி. கே. ராமசாமி - செட்டியார்
- நாகேஷ்
- ஏ. கருணாநிதி
- சி. கே. சரஸ்வதி - சீதாவின் வளர்ப்புத் தாய்
- ஓ. ஏ. கே. தேவர்
தயாரிப்பு
இத்திரைப்படம் கன்னடத் திரைப்படமான சின்னடா கோம்பேவின் மறுஆக்கமாகும். இது பி. ஆர். பந்துலு, சிவாஜி கணேசன் இணைந்து நடித்த கடைசித் திரைப்படமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "91-100". nadigarthilagam.com. Archived from the original on 9 September 2014. Retrieved 2014-09-15.
- ↑ "Muradan Muthu". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 3 November 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19641103&printsec=frontpage&hl=en.
- ↑ Khajane, Muralidhara (9 December 2016). "Those Kannada days...". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211025051835/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Those-Kannada-days.../article16781283.ece.
