ஆள்கூறுகள்: 10°11′39″N 78°21′50″E / 10.194269°N 78.363869°E / 10.194269; 78.363869

மூக்குடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மூக்குடி
—  கிராமம்  —
மூக்குடி
அமைவிடம்: மூக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°11′39″N 78°21′50″E / 10.194269°N 78.363869°E / 10.194269; 78.363869
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மூக்குடி என்ற புறநகர் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்டது. இக்கிராமத்தில் பல்வேறு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து அறந்தாங்கி நகரம் 2 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.[4][5]

வரலாறு

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பல ஊர்களிலிருந்து வருகை தந்த சமுதாயத்தினர்கள், வல்லம்பர் + முத்திரையர் + ஆதி திராவிடர் (மூன்று குடிகள்) இருந்த காரணத்தால் மூக்குடி என்று பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.

முக்கிய பயிர்

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன.

அமைவிடம்

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மூக்குடி கிராமத்தில் 4,800 பேர் வசிக்கின்றார்கள். இதில் ஆண்கள் 2,370, பெண்கள் 2,430. பாலின விகிதம் 1,025. எழுத்தறிவு பெற்றவர்கள் 2,836 பேர். இதில் 1,569 பேர் ஆண்கள்; 1,267 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 68.34. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 650. ஆண் குழந்தைகள் 342, பெண் குழந்தைகள் 308 ஆவர்.[6]

நிர்வாக அலகு

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://wikimapia.org/#lang=en&lat=10.194269&lon=78.988523&z=15&m=h&show=/22326091/mookkudi-vjllage-16&tlkname=mookudi#MAP
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-12-27.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved 27 திசம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]



{

"https://tamilar.wiki/w/index.php?title=மூக்குடி&oldid=473557" இலிருந்து மீள்விக்கப்பட்டது