மூப்பேரிபாளையம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மூப்பேரிபாளையம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் சூலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,923 (2011)

728/km2 (1,886/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mopperipalayam


மூப்பேரிபாளையம் (ஆங்கிலம்: Moopperipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3] இங்கு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விசைத்தறி தொழிற்சாலைகள அதிக அளவில் உள்ளன.

அமைவிடம்

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே 10 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து அவிநாசி 18 கி.மீ.; சரவணம்பட்டி 17 கி.மீ.; அன்னூர் 11 கி.மீ.; சூலூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,094 வீடுகளும், 10,923 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. மூப்பேரிபாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/mopperipalayam/population
  6. Mopperipalayam Town Panchayat Population Census 2011

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=மூப்பேரிபாளையம்&oldid=473923" இலிருந்து மீள்விக்கப்பட்டது