மூல வைகை ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மூல வைகை ஆறு, இந்தியாவின் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை-மயிலாடும் பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த வருசநாடு, மேகமலை, வாலிப்பாறை, வெள்ளிமலை, அரசரடி ஆகிய மலைப்பகுதிகளில் மழைக்காலங்களில் உருவாகும் நீரோடைகள் ஒன்றிணைந்து மூல வைகை ஆறாக வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனுார், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக பாய்ந்து வைகை அணையில் சேர்கிறது.[1][2][3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மூல_வைகை_ஆறு&oldid=473958" இலிருந்து மீள்விக்கப்பட்டது