மெங்கரிசு
Jump to navigation
Jump to search
| மெங்காரிஸ் மரம் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| Koompassia excelsa | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | K. excelsa
|
| இருசொற் பெயரீடு | |
| Koompassia excelsa (Becc.) Taub.[2] | |
மெங்காரிஸ் மரம் (Koompassia excelsa) என்பது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ, மலேசியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மிக உடரமாக வளரம் ஒரு மரம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக இவை 83 மீட்டர்கள் முதல் 88 மீட்டர்கள் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.[3]