மெட்டாலியா
Jump to navigation
Jump to search
| மெட்டாலியா Metalia | |
|---|---|
| படிமம்:Metalia sternalis.JPG | |
| பிரிசசு மெரிடியனலிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுபேடன்கொய்டா
|
| குடும்பம்: | பிரிசிடே
|
| பேரினம்: | மெட்டாலியா கிரே, 1855
|
| சிற்றினங்கள் | |
|
உரையினை காண்க | |
மெட்டாலியா (Metalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]
இந்த பேரினம் கிட்டத்தட்ட உலகம் முழுவதுமானப் பரவலைக் கொண்டுள்ளது.[1]
சிற்றினங்கள்:[1]
- மெட்டாலியா அகரிசிபார்மிசு டங்கன் & சிலேடன்
- மெட்டாலியா அங்கசுடசு டி ரைடர், 1984
- மெட்டாலியா கார்டஜென்சிசு சான்செக் ரோயிங், 1949
- மெட்டாலியா தைக்ரானா எச். எல். கிளார்க், 1917
- மெட்டாலியா துபியா அர்னால்டு & எச். எல். கிளார்க், , 1934
- மெட்டாலியா ஜமைசென்சிசு அர்னால்டு & எச். எல். கிளார்க், 1934
- மெட்டாலியா கெர்மாடெசென்சிஸ் பேக்கர் & ரோவி, 1990
- மெட்டாலியா லாடிசிமா எச். எல். கிளார்க், 1925
- மெட்டாலியா நோபிலிசு வெரீல், 1867
- மெட்டாலியா பால்மேரி சான்செக் ரோயிங், 1953
- மெட்டாலியா பெலாஜிகா நிசியாமா, 1968
- மெட்டாலியா பெர்சிகா (மோர்டென்சென், 1940)
- மெட்டாலியா இராபில்லார்டி (டீ. லோரியோல், 1876)
- மெட்டாலியா இசுபாடாகசு (லின்னேயஸ், 1758)
- மெட்டாலியா இசுடெர்னாலிசு (லமார்க், 1816)
- மெட்டாலியா தவுன்செண்டி (பெல், 1904)
- மெட்டாலியா வயலாண்டி இசுடோக்கிலே, 1927
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Metalia Gray, 1855". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 20 October 2021.