மெனைடீ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மெனிடே
புதைப்படிவ காலம்:58.7–0 Ma
தானெதியன் முதல்[1]
மெனி மேக்குலேட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெனிடே
பேரினம்:
மெனீ

லேசெபெடீ, 1803
சிற்றினங்கள்
  • மெனி மேக்குலேட்டா
  • மெனி ராம்பியா
  • மெனி புர்தியி
  • மெனி ஒப்லாங்கா
  • மெனி பாசுபாடிகா
  • மெனி டிரையாங்குலம்
  • மெனி நோவேஹிசுபானியே
  • †?மெனி காபுர்தியன்சிசு
வேறு பெயர்கள்
  • மெனியசு Rafinesque, 1815
  • Gasteronemus அகாசெய்சு, 1833

மெனைடீ (Menidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் மேனீ என்னும் பெயர் கொண்ட ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. மெனெ (Mene) என்றால் பிறை நிலவு (cresent) என்று பொருள். இம்மீனின் வடிவம் நிலவு போல் இருப்பதை ஒட்டி இம்மீன் கூடும்பத்துக்கு இப்பெயர் இடப்பட்டது. தமிழில் அம்பட்டன் கத்தி போல் இருப்பதால் இக்குடும்பத்தில் உள்ள பல மீன்களின் தமிழ்ப் பெயர்களில் அம்பட்டன் என்னும் சொல் உள்ளது.

இக் குடும்ப உறுப்பினங்கள்:

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560 இம் மூலத்தில் இருந்து 2011-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723131237/http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25. 
"https://tamilar.wiki/w/index.php?title=மெனைடீ&oldid=474738" இலிருந்து மீள்விக்கப்பட்டது