மேரி ஜான்சன்
Jump to navigation
Jump to search
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | வினிபிரேடு மேரி ஜான்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 7 நவம்பர் 1924 யார்க்ஷயர், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | Right-arm விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 22) | 15 சனவரி 1949 எ. ஆசுதிரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | 24 சூலை 1954 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
| 1949–1956 | யார்க்ஷயர் பெண்கள் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 10 மார்ச்சு 2021 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மேரி ஜான்சன் (Mary Johnson, பிறப்பு: நவம்பர் 7 1924), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948/9, 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். யார்க்சயர் அணியுடன் உள்நாட்டு துடுப்பாட்டம் விளையாடினார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Player Profile: Mary Johnson". ESPNcricinfo. Retrieved 10 March 2021.
- ↑ "Player Profile: Mary Johnson". CricketArchive. Retrieved 10 March 2021.