மேலக்காவேரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மேலக்காவேரி

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மேலக்காவேரி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

சப்தஸ்தானம்

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சிக் கொடுத்துத் திரும்புவார். [1]

மேற்கோள்கள்

  1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
"https://tamilar.wiki/w/index.php?title=மேலக்காவேரி&oldid=476722" இலிருந்து மீள்விக்கப்பட்டது