மொட்டவிளை
Jump to navigation
Jump to search
மொட்டவிளை | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மொட்டவிளை (Mottavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
இது நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்தக் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
சுடலைமாடன் கோயில்
ஊர் மக்கள் சுடலை மாடன் சாமியை தெய்வமாக வழிபடுகின்றனர். வருடம்தோறும் மார்கழி மாதம் சுடலைமாடன் கோயில் திருவிழா மிகுந்த சீரும் சிறப்போடும் நடைபெறும்.