மௌனம் சம்மதம்
Jump to navigation
Jump to search
| மௌனம் சம்மதம் | |
|---|---|
![]() மௌனம் சம்மதம் | |
| இயக்கம் | கே. மது |
| தயாரிப்பு | திருமதி கோவை செழியன் சி. செம்பியன் சிவகுமார் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | மம்முட்டி அமலா ஜெய்சங்கர் ஒய். ஜி. மகேந்திரன் பீலிசிவம் சரத்குமார் நாகேஷ் தியாகு சார்லி வீரராகவன் வி. எம். சி. ஹனீபா ஸ்ரீகாந்த் ஸ்ரீஜா சுகுமாரி ஒய். விஜயா சத்யப்ரியா |
| ஒளிப்பதிவு | விபின்தாஸ் |
| படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
| வெளியீடு | சூன் 15, 1990 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மௌனம் சம்மதம் இயக்குநர் கே. மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மம்முட்டி, அமலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1990 சூன் 15 அன்று வெளியிடப்பட்டது.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] "கல்யாணத் தேன் நிலா" தர்பாரி இராகத்தில் அமையப் பெற்றது.[2][3]
| பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|
| 5 பைசா 10 பைசா | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் |
| "சிக் சிக் சா" | சித்ரா | |
| "கல்யாணத் தேன் நிலா" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | புலமைப்பித்தன் |
| "ஒரு இராஜா வந்தானாம்" | கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
மேற்கோள்கள்
- ↑ "Mounam Sammatham Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 December 2021. Retrieved 13 December 2021.
- ↑ Charulatha Mani (8 June 2012). "A Raga's Journey — Dynamic Durbarikaanada". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180228150931/http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-dynamic-durbarikaanada/article3504841.ece.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 135. கணினி நூலகம் 295034757.
