யஷ்வந் பார்டே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
யஷ்வந் பார்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யஷ்வந் பார்டே
பிறப்பு15 பெப்ரவரி 1973 (1973-02-15) (அகவை 53)
மப்பூசா, கோவா, இந்தியா
பங்குநடுவர்
மூலம்: Cricinfo, 26 ஏப்ரல் 2018

யஷ்வந்த் பார்டே (பிறப்பு: பிப்ரவரி 15, 1973) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] அவர் இப்போது நடுவராக உள்ளார். இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பல தவறான முடிவுகளை எடுத்ததாக அவர் விமர்சிக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Yeshwant Barde". ESPN Cricinfo. Retrieved 12 October 2015.
  2. "Ranji Trophy final: Umpire Yeshwant Barde to replace Shamshuddin". Sport Star. Retrieved 11 October 2020.
  3. "IPL is the toughest to officiate: Yeshwant Barde". Times of India. Retrieved 11 October 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=யஷ்வந்_பார்டே&oldid=479197" இலிருந்து மீள்விக்கப்பட்டது