யானை பாகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Queen of the Elephants
நூலாசிரியர்மாா்க் சந்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்வின்டேசு
வெளியிடப்பட்ட நாள்
1996
ஊடக வகைஅச்சு (Hardcover)
பக்கங்கள்208
ISBN0099592010

யானை பாகி(Queen of the Elephants)என்பது 1996 ஆம் ஆண்டு இயற்கை ஆர்வலரும் பயண எழுத்தாளருமான மார்க் சாண்ட் எழுதிய ஒரு புத்தகம். இந்தப் புத்தகமும், அதிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட பிபிசி ஆவணப்படமான 'யானை பாகி, சமீப காலத்தின் முதல் பெண் பாகனான கசிரங்காவின் பார்வதி பருவாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.[1] இந்தப் புத்தகம் பிரிக்சு லிட்டரேர் டி'அமிசு விருதையும் தாமசு குக் பயணப் புத்தக விருதையும் வென்றது.[2][3]

மேற்கோள்கள்

  1. "Brother-in-law of Britain's Prince Charles dies in New York". Yahoo News (in ஆங்கிலம்). 2014-04-23. Retrieved 2024-01-03.
  2. Anupam Bordoloi. "Wild at heart". The Telegraph (Calcutta, India edition) website. Archived from the original on March 27, 2005. Retrieved 2007-06-26.
  3. Martin, Bridget (2019), Martin, Bridget (ed.), "People", Survival or Extinction? How to Save Elephants and Rhinos (in ஆங்கிலம்), Cham: Springer International Publishing, pp. 441–472, doi:10.1007/978-3-030-13293-4_38, ISBN 978-3-030-13293-4, retrieved 2024-01-03
"https://tamilar.wiki/w/index.php?title=யானை_பாகி&oldid=479422" இலிருந்து மீள்விக்கப்பட்டது