யார் மணமகன்
Jump to navigation
Jump to search
| யார் மணமகன் | |
|---|---|
| இயக்கம் | பி. சுப்பிரமணியம் |
| தயாரிப்பு | பி. சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
| நடிப்பு | டி. கே. பாலச்சந்திரன் குமாரி |
| வெளியீடு | செப்டம்பர் 22, 1961 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14974 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
யார் மணமகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், குமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.