யுலிசீஸ் கிராண்ட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
யுலிசீஸ் எஸ். கிராண்ட்
18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1869 – மார்ச் 4, 1877
துணை அதிபர்ஷைலர் கோல்ஃபாக்ஸ் (1869-1873),
ஹென்ரி வில்சன் (1873-1875),
இல்லை (1875-1877)
முன்னையவர்ஆன்ட்ரூ ஜான்சன்
பின்னவர்ரதர்ஃபோர்ட் ஹேஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1822-04-27)ஏப்ரல் 27, 1822
பாயின்ட் பிளெசன்ட், ஒகையோ
இறப்புJuly 23, 1885(1885-07-23) (aged 63)
வில்ட்டன், நியூ யோர்க்
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்ஜூலியா டென்ட் கிராண்ட்
பிள்ளைகள்ஜெசி கிராண்ட், யுலிசீஸ் எஸ். கிராண்ட் ஜூனியர், நெலி கிராண்ட், ஃபிரெடெரிக் கிராண்ட்
முன்னாள் கல்லூரிஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி
வேலைஇராணுவத் தலைவர்
கையெழுத்து
புனைப்பெயர்"Unconditional Surrender" Grant
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க படை
சேவை ஆண்டுகள்1839-1854, 1861-1869
தரம்ஜெனரல்
கட்டளைடென்னசி படை, மிசிசிப்பி படை, ஐக்கிய அமெரிக்க படை
போர்கள்/யுத்தங்கள்மெக்சிகோ-அமெரிக்கப் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர்

யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஒன்றிய படையின் பிரதான ஜெனரல் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த கிராண்ட் 1868இல் பதவியில் ஏறினார்.

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=யுலிசீஸ்_கிராண்ட்&oldid=480410" இலிருந்து மீள்விக்கப்பட்டது