யு டான்
Jump to navigation
Jump to search
| யு டான் | |
|---|---|
யு டான் (யூன் 29, 1965; பெய்சிங், சீனா) சீன பெய்சிங் ரோர்மல் பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர் கலைத்துறை, திரைப்பட தொலைக்காட்சி ஊடகங்கள் ஆகிய துறைகளில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் சீன செவ்வியல் இலக்கியத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
எளிய முறையில் சிறுகதைகள் மூலம் இவர் சீனாவின் செவ்வியல் கன்பூசியசு மற்றும் Zhuangzi ஆகியோரின் ஆக்கங்களை மீளறிமுகம் செய்வதற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.