ரகசியப்பெண்
Jump to navigation
Jump to search
| ரகசியப் பெண் | |
|---|---|
| இயக்கம் | அனுராதா |
| தயாரிப்பு | அனுராதா சிவாஜி பிக்சர்ஸ் |
| கதை | பி. ஏ. கிருஷ்ணன் |
| இசை | சி. என். பாண்டுரங்கன் |
| நடிப்பு | ஜெய்குமார் அனுராதா |
| வெளியீடு | மே 13, 1972 |
| நீளம் | 3292 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரகசியப் பெண் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அனுராதா தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், அனுராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-157. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)