ரம்யா ராஜ்
Jump to navigation
Jump to search
ரம்யா ராஜ் | |
|---|---|
| பிறப்பு | ரம்யா ராஜேந்திரன் மலேசியா |
| மற்ற பெயர்கள் | ராகினி |
| பணி | நடிகை, மாடல் |
| செயற்பாட்டுக் காலம் | 2008–2010 |
ரம்யா ராஜ் என்கிற ராகினி, என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.
இவர் தமிழில் சண்டை திரைப்படத்தில் 2008 இல் நடித்து புகழ்பெற்றார்.[1][2]
ரம்யா நடிகை குஷ்பூ அவர்களின் உறவினர். இதனால் குஷ்புவின் கணவரான சுந்தர்சிக்கு அறிமுகப்படுத்தியது.
திரைப்பட வரலாறு
| ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2008 | சண்டை | அபிராமி | தமிழ் | |
| 2009 | உன்னை | கல்யாணி | தமிழ் | |
| 2010 | நாணயம் | ஈஸ்வரி / நந்தினி | தமிழ் | |
| 2011 | செவன்ஸ் | லிண்டா | மலையாளம் |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
- நடிகை ரம்யா ராஜ் அதிகாரப்பூர்வ தளம் பரணிடப்பட்டது 2017-03-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy". Archived from the original on 8 October 2011. Retrieved 2009-12-13.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 8 July 2012. Retrieved 2009-12-13.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link)