ராஜகோபுரம்
Jump to navigation
Jump to search
| ராஜ கோபுரம் | |
|---|---|
| இயக்கம் | பி. ஜி. பாண்டியன் |
| தயாரிப்பு | என். அறிவழகன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பாண்டியன் நளினி சந்திரசேகர் கவுண்டமணி வினு சக்ரவர்த்தி காந்திமதி ஒய். விஜயா |
| ஒளிப்பதிவு | ஜெய் கிருஷ்ணா |
| படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
| வெளியீடு | சனவரி 14, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜ கோபுரம் இயக்குநர் பி. ஜி. பாண்டியன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியன், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1985.