ராஜா யுவராஜா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ராஜா யுவராஜா
இயக்கம்சோமசுந்தரம்
தயாரிப்புபென் சுரேந்தர்
இசைபென் சுரேந்தர்
நடிப்புதியாகராஜன்
தீபா
திலீப்
கவுண்டமணி
லூஸ் மோகன்
செந்தாமரை
செந்தில்
ஊர்வசி
பண்டரிபாய்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா யுவராஜா இயக்குநர் சோமசுந்தரம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், தீபா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திலீப், கவுண்டமணி, லூசு மோகன், செந்தாமரை, செந்தில், ஊர்வசி, பண்டரிபாய் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1985 பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டது.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு பென் சுரேந்தர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், பொன்னருவி, ஆர். ஈ. சந்திரசேகர் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "Raja Yuvaraja (Original Motion Picture Soundtrack) - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1985-01-01. Retrieved 2024-10-20.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=raja%20yuvaraja[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜா_யுவராஜா&oldid=482484" இலிருந்து மீள்விக்கப்பட்டது