ராஜேஸ்வரி சாட்டர்ஜி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
'ராஜேஸ்வரி சாட்டர்ஜி
பிறப்பு(1922-01-24)24 சனவரி 1922
இறப்பு3 September 2010(2010-09-03) (aged 88)
தேசியம்இந்தியர்
பணிபேராசிரியர், அறிவியலாளர்

ராஜேஸ்வரி சாட்டர்ஜி (1922-2010) இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார் . இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான. இவர் அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.

விருதுகள்

  • மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து) - சிறந்த கட்டுரைக்காக மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது.
  • ஜே.சி. போஸ் நினைவு பரிசு - சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது.
  • ராம்லால் வாத்வா விருது - சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார்.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜேஸ்வரி_சாட்டர்ஜி&oldid=482661" இலிருந்து மீள்விக்கப்பட்டது