ராஜ குமாருடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ராஜ குமாருடு
இயக்கம்கே. ராகவேந்திர ராவ்
நடிப்புமகேஷ் பாபு
பிரீத்தி சிந்தா
வெளியீடு28 ஜூன் 1999
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ராஜ குமாருடு 1999-இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை கே. ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, பிரீத்தி சிந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர், நடிகையர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ_குமாருடு&oldid=482275" இலிருந்து மீள்விக்கப்பட்டது