ராஜ போஜா
Jump to navigation
Jump to search
| ராஜ போஜா | |
|---|---|
| தயாரிப்பு | நியூ தியேட்டர்ஸ் |
| நடிப்பு | டி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராஜாஜி |
| வெளியீடு | 1935 |
| நீளம் | 18619 அடி |
| நாடு | |
| மொழி | தமிழ் |
ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "raja-bhoja 1935". www.valaitamil.co (தமிழ்). Retrieved 2016-10-20.
- ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-20.