ராஜ முத்திரை
Jump to navigation
Jump to search
ராஜ முத்திரை | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | வாசு |
கதை | ஆர். கே. செல்வமணி ஈ. இராமதாஸ் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | Arun Pandian Roja வினிதா ரகுவரன் |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர் செல்வம் |
படத்தொகுப்பு | வி. உதயசங்கர் |
கலையகம் | வர்சனி பிச்சர்ஸ் |
விநியோகம் | வர்சனி பிச்சர்ஸ் |
வெளியீடு | 15 பிப்ரவரி 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜ முத்திரை (Raja Muthirai) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். கே. செல்வமணி இயக்கியுள்ளார். இதில் அருண் பாண்டியன், ரோஜா செல்வமணி, ரகுவரன், துரைசாமி நெப்போலியன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
கதாப்பாத்திரம்
- அருண் பாண்டியன்
- ரோஜா செல்வமணி
- வினிதா
- ரகுவரன்
- மன்சூர் அலி கான்
- துரைசாமி நெப்போலியன்
- மா. நா. நம்பியார்
- மேஜர் சுந்தர்ராஜன்
- வி. கே. ராமசாமி
- சில்க் ஸ்மிதா
மேற்கோள்கள்
பகுப்புகள்:
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- ரோஜா நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- நெப்போலியன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்