இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர் விக்கியிலிருந்து நீக்கப்படலாம்.
ரிச்ச பலோட்
டெல் மீ ஓ குதா திரைப்பட முன்னோட்ட வெளியீடில் ரிச்சா பலோட்
பிறப்பு
ஆகத்து 30, 1980 (1980-08-30) (அகவை 44) மும்பை, இந்தியா
ரிச்சா பலோட்இந்தியத் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.