ரி. ஏ. எம். ஹபீப் முஹம்மது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ரி. ஏ. எம். ஹபீப் முஹம்மது (பிறப்பு: ஏப்ரல் 12 1945) தஞ்சை மாவட்டம் பாபநாசம் எனுமிடத்தில் பிறந்து தற்போது ரஸ்தா முஸ்லிம் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும், ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

எழுதிய நூல்கள்

  • அறிவியல் வழிகாட்டி அல்குர்ஆன்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011