ரெட்ரோ வைரஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ரெட்ரோ வைரிடியே குடும்பத்தை சார்ந்த இவ்வகை வைரஸ்கள் ஆர். என். ஏ வை மரபுபொருளாக கொண்டவை. 80-100nm விட்ட அளவுடன், கோள உரு கொண்டு கொழுப்பு மற்றும் புரதத்தலான உறையை கொண்டுள்ளது. இக்குடும்பத்தில் ஆன்கோ வைரிணியே, லென்டி வைரிணியே மற்றும் சுப்புமா வைரிணியே என்ற மூன்று துணைக் குடும்பங்கள் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Virus Taxonomy: 2018b Release". International Committee on Taxonomy of Viruses (ICTV) (in ஆங்கிலம்). March 2019. Retrieved 16 March 2019.
  2. "retrovirus".. 
  3. Coffin JM, Hughes SH, Varmus HE, eds. (1997). Retroviruses. Cold Spring Harbor Laboratory. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87969-571-2.
"https://tamilar.wiki/w/index.php?title=ரெட்ரோ_வைரஸ்&oldid=485239" இலிருந்து மீள்விக்கப்பட்டது