ரெனே ஃபெர்ரல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ரெனே ஃபெர்ரல்
படிமம்:Fezinengland2009.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரீன் ஃபெர்ரல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுசூலை 10 2009 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்சூலை 28 2007 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி18 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது இ -20 பன்னாட்டு XI பெண்கள் அணி
ஆட்டங்கள் 1 20 12 31
ஓட்டங்கள் 12 122 59 362
மட்டையாட்ட சராசரி 6.00 20.33 59.00 19.05
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 8 39* 31* 59*
வீசிய பந்துகள் 222 772 252 1380
வீழ்த்தல்கள் 3 21 13 40
பந்துவீச்சு சராசரி 12.00 22.95 20.76 22.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/32 3/26 3/13 5/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 0/– 8/–
மூலம்: CricketArchive, மே 5 2010

ரெனே ஃபெர்ரல் (Rene Farrell, பிறப்பு: சனவரி 13 1987), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2007 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Rene Farrell, Kristen Beams join Alex Blackwell in announcing WBBL retirements". ESPNCricinfo. Retrieved 26 August 2020.
  2. "Player Oracle RM Farrell". CricketArchive. Retrieved 14 May 2009.
  3. "Rene Farrell to replace Sthalekar in Australian squad". Cricinfo. Retrieved 25 March 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=ரெனே_ஃபெர்ரல்&oldid=486904" இலிருந்து மீள்விக்கப்பட்டது