ரேடியம் அசைடு
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் அசைடு | |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| N6Ra | |
| வாய்ப்பாட்டு எடை | 310.04 g·mol−1 |
| தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ரேடியம் அசைடு (Radium azide) என்பது Ra(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியம், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
ரேடியம் கார்பனேட்டை நீரிய ஐதரசோயிக் அமிலத்தில் கரைத்து அதன் விளைவாக வரும் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் ரேடியம் அசைடு தயாரிக்கலாம்.[2][3]
இயற்பியல் பண்புகள்
ரேடியம் அசைடு வெண்மையான படிகத் திண்மமாக உருவாகிறது.
வேதியியல் பண்புகள்
180 முதல் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ரேடியம் அசைடு சிதைவடைகிறது.:[4][5]
- Ra(N3)2 → Ra + 3N2
மேற்கோள்கள்
- ↑ Kubach, Isa (1977). Radium: Supplement volume (in ஆங்கிலம்). Springer-Verlag. p. 360. ISBN 978-0-387-93335-1. Retrieved 15 June 2023.
- ↑ Bagnall, K. W. (1957). Chemistry of the Rare Radioelements: Polonium-actinium (in ஆங்கிலம்). Butterworths Scientific Publications. p. 143. Retrieved 15 June 2023.
- ↑ Vdovenko, Viktor Mikhaĭlovich (1973). Аналитическая химия радия (in ரஷியன்). "Наука, "Ленингр. отд-ние. p. 36. Retrieved 15 June 2023.
- ↑ Mellor, Joseph William (1923). A Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry (in ஆங்கிலம்). Longmans, Green and Company. p. 64. Retrieved 15 June 2023.
- ↑ Britain, Royal Institution of Great (1914). Proceedings (in ஆங்கிலம்). Royal Institution of Great Britain. p. 155. Retrieved 15 June 2023.