ரைபிதுரிடே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ரைபிதுரிடே
சாம்பல் விசிறிவால் ரைபிதுரிடே அல்பிசுகேபா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Suborder:
பசாரி
குடும்பம்:
ரைபிதுரிடே

சந்தேவால், 1872
Genera

உரையினை காண்க

ரைபிதுரிடே (Rhipiduridae) என்பது ஆத்திரேலியா, தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் சிறிய பூச்சிகளை உண்ணும் பறவை குடும்பம் ஆகும். இதில் விசிறிவால் மற்றும் பட்டுவால் பறவைகள் அடங்கும்.

வகைப்பாட்டியல்

இந்தக் குடும்பத்தின் கீழ் நான்கு பேரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[1]

  • துணைக் குடும்பம் ரைப்பிடுரினே
  • துணைக் குடும்பம் லாம்ப்ரோலினே

மேற்கோள்கள்

  1. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. Retrieved 2 September 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=ரைபிதுரிடே&oldid=485644" இலிருந்து மீள்விக்கப்பட்டது