சர் ரோஜர் கில்பட் பேனிஸ்டர் (Sir Roger Gilbert Bannister, 23 மார்ச்சு, 1929 - 3 மார்ச் 2018), ஒரு இங்கிலாந்து தடகள வீரர்; முதன்முதல் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடங்களுக்கும் (4:04.2) குறைவான நேரத்தில் கடந்து சாதனை புரிந்தவர். பின்னாளில் பேனிஸ்டர் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும் திகழ்ந்தார்.

சர்
ரோஜர் பேனிஸ்டர்
படிமம்:Roger Bannister 2.jpg
2009 இல் சர் ரோஜர்
தனிநபர் தகவல்
முழு பெயர்ரொஜர் கில்பர்ட் பேனிஸ்டர்
தேசியம்பிரித்தானியர்
பிறப்பு(1929-03-23)23 மார்ச்சு 1929
அரோ, இங்கிலாந்து
இறப்பு3 March 2018(2018-03-03) (aged 88)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
உயரம்6 அடி 2 அங்
எடை11 ஸ்ட் 0 இறா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)800மீ, 1500மீ, மைல் ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)800 மீட்டர்கள்: 1:50.7[1]
1500 மீட்டர்கள்: 3:43.8[1]
மைல் ஓட்டம்: 3:58.8[1]
பதக்கத் தகவல்கள்
படிமம்:Iffley Road Track, Oxford - blue plaque.JPG
1954 ஆம் ஆண்டு நிகழ்ந்த வரலாற்று நிகழ்வின் நினைவுப் பலகை.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 All-Athletics. "Profile of Roger Bannister". Archived from the original on 2016-04-04.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ரோஜர்_பேனிஸ்டர்&oldid=486014" இலிருந்து மீள்விக்கப்பட்டது