ரோனி கோல்மன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ரொனால்ட் டீன் கோல்மன்
தொழில்முறை உடற்கட்டழகர்
Personal info
Nicknameபெரிய ரோன் (Big Ron.)
சிறந்த புள்ளிவிவரங்கள்
உயரம்5 அடி 10 அங்.
எடைபோட்டி: 220-300 இறா, Off season: 260-330 இறா
தொழில் வாழ்க்கை
Pro-debut
  • 1991 IFBB World Amateur Championships
  • 1991
சிறந்த வெற்றி
  • IFBB மிஸ்டர் ஒலிம்பியா 1998-2005
முன்னோடிடொரியன் யேட்சு
வாரிசுசே கட்லர்
Active1990 முதல்

ரொனால்ட் டீன் கோல்மன் (Ronald Dean Coleman) மே 13, 1964இல் ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை தொடர்ந்து எட்டு முறை வென்று சாதனை படைத்தார். இவருக்கு முன்பு லீ கேனி திரு. ஒலிம்பியா பட்டத்தை எட்டு முறை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை அதிகாரியான இவர் தன்னுடைய கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு திட்டங்களால் இந்த சாதனைகளை செய்தார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ரோனி_கோல்மன்&oldid=486106" இலிருந்து மீள்விக்கப்பட்டது