ரோரி பர்ன்ஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ரோரி பர்ன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு26 ஆகத்து 1990 (1990-08-26) (அகவை 35)
எப்சம், சர்ரே, இங்கிலாந்து
உயரம்5 அ்டி 10 in
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதமான வீச்சு
பங்குதுவக்க மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 688)6 நவம்பர் 2018 எ. இலங்கை
கடைசித் தேர்வு21 ஆகத்து 2020 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுவரைசர்ரே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதது ப அது இ20
ஆட்டங்கள் 21 139 57 54
ஓட்டங்கள் 1,233 9,618 1,722 640
மட்டையாட்ட சராசரி 32.44 42.18 35.14 17.29
100கள்/50கள் 2/8 19/53 0/12 0/2
அதியுயர் ஓட்டம் 133 219* 95 56*
வீசிய பந்துகள் 186
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 63.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 120/0 29/0 21/1
மூலம்: ESPNcricinfo, 8 அக்டோபர் 2020

ரோரி பர்ன்ஸ் (Rory Burns, பிறப்பு: ஆகத்து 26 1990), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

ரோரி பர்ன்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 16 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=ரோரி_பர்ன்ஸ்&oldid=486199" இலிருந்து மீள்விக்கப்பட்டது