ஆள்கூறுகள்: 3°16′00″N 101°54′00″E / 3.26667°N 101.90000°E / 3.26667; 101.90000

லங்காட் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லங்காட் ஆறு
Langat River
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா லங்காட்
சிறப்புக்கூறுகள்
மூலம்நுவாங் மலை
Gunung Nuang
 • அமைவுசிலாங்கூர்; பகாங்
 • ஆள்கூறுகள்3°16′00″N 101°54′00″E / 3.26667°N 101.90000°E / 3.26667; 101.90000
முகத்துவாரம் 
 • அமைவு
மலாக்கா நீரிணை
 • ஆள்கூறுகள்
2°48′00″N 101°24′00″E / 2.80000°N 101.40000°E / 2.80000; 101.40000
நீளம்149 km (93 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 • இடதுசெமினி ஆறு
 • வலதுலாபு ஆறு
ஆற்றுப் படுகை2350 ச.கி.மீ.

லங்காட் ஆறு (மலாய்: Sungai Langat; ஆங்கிலம்: Langat River); மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறு; சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[1]

கோலா லங்காட் மாவட்டத்தின் எல்லையில்; தித்திவாங்சா மலைத்தொடர் பகுதியில் உள்ள நுவாங் மலையில் இருந்து லங்காட் ஆறு தன் பயணத்தைத் தொடங்குகிறது. பின்னர் மலாக்கா நீரிணையில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீளம் 149.3 கி.மீ.[2]

பொது

படுகையில் உள்ள நகரங்கள்

மேற்கோள்கள்

  1. [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Management Instruments for Langat River Basin. URL assessed on 29 September 2012
  2. Malaysia Environmental Quality Report 2006. Jabatan Alam Sekitar Malaysia

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லங்காட்_ஆறு&oldid=486508" இலிருந்து மீள்விக்கப்பட்டது