லவ் பேர்ட்ஸ் (1996 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லவ் பேர்ட்ஸ்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புபி. வாசு
கதைபி. வாசு
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புபிரபு தேவா
நக்மா
மனோரமா
ராஜா
வடிவேல்
வெளியீடு1996
ஓட்டம்140 நிமிடங்கள்
மொழிதமிழ்

லவ் பேர்ட்ஸ், (Love Birds) (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, மனோரமா, வடிவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் நக்மாவின் தொப்புள் காட்சி பெரும் வரவேற்புப்பெற்றது. அதில் நக்மாவின் தொப்புளில் முட்டைகளை உடைத்து இட்டு முட்டை ஊற்றப்பம் செய்யப்படும் காட்சி மிக பிரபலமானது.[1][2]

கதாப்பாத்திரங்கள்

மேற்கோள்கள்

  1. "வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ!". Archived from the original on 2012-07-14. பார்க்கப்பட்ட நாள் 2011-10-06.
  2. "Nagma - Love Birds". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2012-01-03.

வெளியிணைப்புகள்