லாங்ஸ்ரன் ஹியூஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லாங்ஸ்ரன் ஹியூஸ்
பிறப்பு1 பெப்ரவரி 1901, ஜாப்லின்
இறப்பு22 மே 1967 (அகவை 66), நியூயார்க்கு நகரம்
நினைவகங்கள்Schomburg Center for Research in Black Culture
பணிகவிஞர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர், எழுத்தாளர், குழந்தைகளின் எழுத்தாளர், biographer, opinion journalist, தியேட்டர் மேலாளர், librettist
விருதுகள்Guggenheim Fellowship, Spingarn Medal, star on Playwrights' Sidewalk

லாங்ஸ்ரன் ஹியூஸ் (லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ) அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். ஆங்கிலத்தில் எழுதியவர்.[1][2][3]

'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

  1. Schuessler, Jennifer (August 9, 2018). "Langston Hughes Just Got a Year Older" (in en). The New York Times. https://www.nytimes.com/2018/08/09/arts/langston-hughes-birth-date.html. 
  2. Francis, Ted (2002). Realism in the Novels of the Harlem Renaissance.
  3. Faith Berry, Langston Hughes, Before and Beyond Harlem, Westport, Connecticut: Lawrence Hill & Co., 1983; reprint, Citadel Press, 1992, p. 1.
"https://tamilar.wiki/w/index.php?title=லாங்ஸ்ரன்_ஹியூஸ்&oldid=491059" இலிருந்து மீள்விக்கப்பட்டது