லுக் பெசோன்
லுக் பெசோன் (ஆங்கிலம்: Luc Besson) (பிறப்பு: 18 மார்ச் 1959) இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் லூசி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
| லுக் பெசோன் Luc Besson | |
|---|---|
| படிமம்:Luc Besson WC 2014 (cropped).jpg | |
| பிறப்பு | 18 மார்ச்சு 1959 பாரிஸ், பிரான்ஸ் |
| பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |