லூசி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லூசி
Lucy
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லுக் பெசோன்
கதைலுக் பெசோன்
இசைஎரிக் செர்ரா
நடிப்புஸ்கார்லெட் ஜோஹான்சன்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுதியரி அர்போகஸ்ட்
படத்தொகுப்புலுக் பெசோன்
வெளியீடு25 சூலை 2014 (2014-07-25)(US)
6 ஆகத்து 2014 (France)
ஓட்டம்89 நிமிடங்கள்
நாடுபிரான்ஸ்
மொழிஆங்கிலம்
கொரியன்
பிரான்ஸ்
ஆக்கச்செலவு$40 மில்லியன்
மொத்த வருவாய்$354.6 மில்லியன்

லூசி (ஆங்கிலம்: Lucy) 2014ஆம் ஆண்டு திரைக்குவந்த பிரான்ஸ் நாட்டு அதிரடித்திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை லுக் பெசோன் என்பவர் இயக்க, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மார்கன் ஃபிரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர்களின் நடிப்பு

லூசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாகச நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்ஸனுக்கு படத்தில் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம். லூசியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாதாவிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி பெண்ணாக அவர் படும் அவஸ்தைகள் ரசிக்க வைக்கிறது.

வெளியீடு

இந்தத் திரைப்படம் ஜூலை 25, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=லூசி&oldid=488617" இலிருந்து மீள்விக்கப்பட்டது