வரக்காப்பொலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வரக்காப்பொலை (Warakapola, சிங்களம்: වරකාපොල, வரக்காப்பொல), இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1].[2] இது ஏ-1 நெடுஞ்சாலையில் கொழும்பிலிருந்து 62.8 கிலோமீட்டர்கள் (39.0 mi) தூரத்திலும் கண்டியிலிருந்து 58.5 கிலோமீட்டர்கள் (36.4 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இது வரக்காப்பொலை பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள பாடசாலைகள்

  • வரக்காப்பொலை பாபுல்ஹசன் மத்திய கல்லூரி

மேற்கோள்கள்

  1. "Warakapola Divisional Secretariat - Overview". Warakapola Divisional Secretariat. Archived from the original on 2021-12-29. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
  2. "Middle-rise Mixed Development – land at Warakapola Town Centre – Investment Opportunities – Board of Investment of Sri Lanka" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.

Coordinates: 7°13′28″N 80°11′48″E / 7.22444°N 80.19667°E / 7.22444; 80.19667

"https://tamilar.wiki/index.php?title=வரக்காப்பொலை&oldid=39069" இருந்து மீள்விக்கப்பட்டது