வல்லமை தாராயோ
Jump to navigation
Jump to search
| வல்லமை தாராயோ | |
|---|---|
![]() | |
| இயக்கம் | மதுமித்ரா |
| தயாரிப்பு | திருமதி. நளினி சந்தரராமன், திரிசக்தி சுந்தரராமன் |
| கதை | மதுமித்ரா |
| இசை | பரத்வாஜ் |
| நடிப்பு | பார்த்திபன் சாயா சிங் கருணாஸ் ஆனந்த் ராஜ் |
| கலையகம் | கிரிகுஜா இன்டர்நேஷனல் |
| வெளியீடு | 28 சூன் 2008 |
| ஓட்டம் | 146 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வல்லமை தாராயோ 2008ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஒரு பெண் காதல் நிறைவேறாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தள்ளப்பட்ட பின்னர் அந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் கரு. ஒரு பெண்ணைச் சுற்றி கதை நகர்கின்றது. இந்தப் படத்தில் சாயா சிங், பார்த்திபன் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
