வள்ளிமயில்
Jump to navigation
Jump to search
| வள்ளி மயில் | |
|---|---|
| இயக்கம் | எம். ஏ. காஜா |
| தயாரிப்பு | கடயநல்லூர் கிரியேசன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | விஜயன் தீபா |
| ஒளிப்பதிவு | டி. வி. பாலு |
| வெளியீடு | செப்டம்பர் 27, 1980 |
| நீளம் | 3291 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்பத்திற்கு வசனம் எழுதியவர் வியட்நாம் வீடு சுந்தரம் ஆவார். [1]
ஆதாரம்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-211. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)
வெளி இணைப்புகள்