வாகர்சபாத்
Jump to navigation
Jump to search
40°10′22″N 44°17′33″E / 40.17278°N 44.29250°E
வாகர்சபாத் Վաղարշապատ | |
|---|---|
வாகர்சபாத்தில் உள்ள எச்மியாட்சின் கோவில் | |
| நாடு | ஆர்மீனியா |
| மார்ஜு(மாகாணம்) | ஆர்மவிர் |
| நிறுவப்பட்டது | கிமு 685 |
| அரசு | |
| • நகரத்தலைவர் | காரென் மான்வேல் கிரிகோர்யான் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 13 km2 (5 sq mi) |
| ஏற்றம் | 853 m (2,799 ft) |
| மக்கள்தொகை (2009) | |
| • மொத்தம் | 57,300 |
| • அடர்த்தி | 4,400/km2 (11,000/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+4 ( ) |
| • கோடை (பசேநே) | |
| இடக் குறியீடு | 0231 |
| இணையதளம் | ejmiatsin.am |
| Sources: Population[1] | |
வாகர்சபாத் (ஆர்மேனியம்: Վաղարշապատ ஆங்கிலம்:Vagharshapat), பொதுவாக எச்மியாட்சின் (ஆர்மேனியம்: Էջմիածին) என்று அழைப்பர். இது ஆர்மீனியாவின் நான்காம் பெரிய நகரம் ஆகும். ஆர்மீனியாவின் வரலாறு மிக்க நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இது ஆர்மேனியர்களின் ஆன்மீக நடுவங்களில் ஒன்றாகும். இந்நகரம் ஆர்மவிர் மாகாணத்திலேயே பெரும் மக்கட்தொகை கொண்டதாகும்.
அடையாளங்கள்
எச்மியாட்சின் தலைக்கோயில்

எச்மியாட்சின் தலைக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.
மேற்கோள்கள்
- ↑ "Armstats:Population" (PDF). Retrieved 2013-01-31.