வாக்குறுதி
Jump to navigation
Jump to search
| வாக்குறுதி | |
|---|---|
| இயக்கம் | மோகன் காந்திராம் |
| தயாரிப்பு | ஈ. கண்ணப்பன் கதிர்வேல் முருகன் பிலிம்ஸ் எம். கே. துரை எச். பி. மணி |
| கதை | சின்னதுரை |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் வெண்ணிற ஆடை நிர்மலா |
| வெளியீடு | செப்டம்பர் 7, 1973 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3989 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாக்குறுதி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் காந்திராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-162. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)