வாதரவத்தை
Jump to navigation
Jump to search
வாதரவத்தை Vatharavattai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°43′N 80°9′E / 9.717°N 80.150°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | கோப்பாய் |
வாதரவத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3] இது கோப்பாயிற்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". Retrieved 9 மார்ச்சு 2024.
- ↑ "Ilantaic-cōlai, Kōṇṭā-vil, Debara-vẹva, Masaň-gas-vīdiya, Nari-ilantaik-kuḷam". TamilNet. July 17, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22681&catid=98.
- ↑ "Kottiyā-vattai, Kottā-vattai/ Koṟṟā-vattai, Mūtiyā-vattai, Toppiḷā-vattai, Ampaṭṭā-vattai". TamilNet. March 14, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24969.
